முதல்ல விஜயை அங்கிள்-னு கூப்பிடு, அப்புறம் - தளபதி ரசிகனை வறுத்தெடுத்த பிரபல நடிகை.!

Bookmark and Share

முதல்ல விஜயை அங்கிள்-னு கூப்பிடு, அப்புறம் - தளபதி ரசிகனை வறுத்தெடுத்த பிரபல நடிகை.!

ட்விட்டரில் எந்நேரமும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர், எதுவாக இருந்தாலும் யாருக்கும் பயப்படாமல் பளீரென பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர்.

இவருடன் உரையாடும் போது தளபதி ரசிகர் ஒருவர் ஆண்ட்டி என மென்சன் செய்து பேசியுள்ளார், இதனால் கடுப்பான கஸ்தூரி முதல்ல உன் தளபதி வயசு என்னனு தெரிஞ்சிக்கோ, அவரை அங்கிள்னு கூப்பிடு.

எனக்கு அவரை விட வயது கம்மி தான் என சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார், இவருடைய இந்த பதிவு தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions