USA-ல் கலக்கிய படங்களில் மெர்சலுக்கு மட்டுமே கிடைத்த பெருமை - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

USA-ல் கலக்கிய படங்களில் மெர்சலுக்கு மட்டுமே கிடைத்த பெருமை - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் தான் உலக அளவில் சாதனை படைக்கின்றன.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாகி பலவேறு சாதனைகளை படைத்தது, தற்போது இந்த வருடம் USA-வில் கலக்கிய இந்திய படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது.

இதில் தமிழ் படங்களில் பாகுபலிக்கு அடுத்து மெர்சலுக்கு மட்டும் தான் இடம் கிடைத்துள்ளது, இதோ அந்த லிஸ்ட்

 1. பாகுபலி 2

2. Tiger Zinda Hai

3. Raees

4. Khaidi No 150

5. Fidaa

6. Badrinath Ki Dulhania

7. Golmaal Again

8. Jab Harry Met Sejal

9. மெர்சல்

10. Toilet Ek Prem Katha

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions