பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.!

Bookmark and Share

பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.!

தளபதி விஜய் மிக பெரிய நடிகராக விளங்கி வந்தாலும் சிறந்த படைப்புகளை எப்போதும் பாராட்டும் குணம் கொண்டவர், தற்போதும் அப்படி தான் பிரபல நடிகரான கார்த்தியின் படத்தை பாராட்டியுள்ளார்

கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜயும் தீரன் படத்தை பார்த்து விட்டு இயக்குனர் வினோத்திற்கு போன் செய்து இப்படி ஒரு தரமான படத்தை எடுத்ததற்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions