தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

தமிழக அரசியல் தடம் புரண்டு கிடக்கிறது, இந்நிலையில் தற்போது கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலில் குதிக்க தங்களை ஆயத்தம் செய்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் அரசியலுக்கு வருவதை சிலர் எதிர்த்தும் வருகின்றனர், இந்நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அரசியலுக்கு தளபதி விஜய் வர வேண்டும் என பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வர கூடாது என சட்டம் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.

அவர் கொடுத்த வேலையை சரியாக செய்வார், அவர் அரசியலுக்கு வந்தால் நண்பனாக மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல் ஆதரிக்கவும் செய்வேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!
சூர்யா-37 படத்தின் இசையமைப்பாளர் இவரா? - மெகா கூட்டணியால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!
திரையுலகில் முதல் முறையாக சூர்யா படத்திற்கு கிடைத்த பெருமை - கொண்டாடுங்க.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்திற்கு நோ சொன்ன சூர்யா- வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions