இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!

Bookmark and Share

இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார், இவர்களது கூட்டணியில் உருவாகி இருந்த கத்தி, துப்பாக்கி என இரண்டு படங்களும் மெகா ஹிட்டானது.

நேற்று தளபதி விஜய் முருகதாஸின் படத்திற்காக போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின, புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே தளபதி ரசிகர்கள் பேனர்களை அச்சிட்டு வெளியிட தொடங்கி விட்டனர்.

தற்போது ரசிகர்கள் தயாரித்துள்ள பேனர்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை தளபதி ரசிகர்களும் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!
தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
இணையத்தில் கசிந்த தளபதி-62 படத்திற்கான விஜயின் போட்டோஷூட் புகைப்படம்!
இணையத்தில் ட்ரெண்டாகும் தளபதி-62 - அதிர வைக்கும் அறிவிப்பு.!
தளபதி-62 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட், தெறிக்க விட தயாரா ரசிகர்களே? - நியூ இயர் ஸ்பெஷல்.!
உலகளவில் மெர்சலுக்கு கிடைத்த மெகா மாஸ் வரவேற்பு - செம தகவல்.!
தளபதி-62 படம் பற்றி வெளியான செம மாஸ் தகவல் - பட்டய கிளப்பும் ரசிகர்கள்.!
கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions