பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்க விட்ட தளபதியின் 5 படங்களின் அசத்தலான வசூல் நிலவரங்கள்.!

Bookmark and Share

பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்க விட்ட தளபதியின் 5 படங்களின் அசத்தலான வசூல் நிலவரங்கள்.!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார், இவருடைய படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவது மிக பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த 5 படங்களின் முழு வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, அவை இதோ
மெர்சல்- ரூ. 210 கோடி
தெறி- ரூ. 156 கோடி
கத்தி- ரூ. 130 கோடி
பைரவா- ரூ. 114 கோடி
துப்பாக்கி- ரூ. 122 கோடி


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions