சென்சாரை அடுத்து தளபதி ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் - பட்டய கிளப்பும் தகவல்.!

Bookmark and Share

சென்சாரை அடுத்து தளபதி ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் - பட்டய கிளப்பும் தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது, இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே மிக பெரிய வெற்றி கண்டு பிரம்மாண்ட சாதனை படைத்தது.இந்த படத்தில் கதாநாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர், சமந்தாவிற்கு இன்று தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடந்தது.

இது தெலுங்கு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது, இந்த சமயத்தில் மெர்சல் படத்தில் இருந்து தெலுங்கு பாடல் ஒன்று சவான் மியூசிக் பக்கத்தில் வெளியாகி உள்ளது.சமந்தா மற்றும் விஜயின் தெலுங்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.


Post your comment





Related News
தளபதி-62-வில் விஜய்க்கு இப்படியொரு கதாபாத்திரமா? - படக்குழுவினர் கூறிய லேட்டஸ்ட் தகவல்.!
தளபதி-62 குறித்து அதிகாரபூர்வமான அதிரடி தகவல்கள் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
ரி-மேக் படத்தால் தள்ளிபோகிறதா தளபதி-62? - வெளிவந்தது மெகா மாஸ் தகவல்.!
முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு - அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.!
இது மட்டும் நடந்தால் தளபதி-62 பார்க்க மாட்டோம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல நடிகர் - மெகா கூட்டணியால் ரசிகர்கள் குஷி.!
பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.!
தளபதி விஜயை பிடிக்கும் ஆனால்..? - தல அஜித் மகள் ஓபன் டாக்.!
தளபதி விஜயுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல தொகுப்பாளி - யார் தெரியுமா?
இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions