என்னது தளபதி 62-ல் விஜயின் கெட்டப் இது தானா? - கசிந்த தகவல்.!

Bookmark and Share

என்னது தளபதி 62-ல் விஜயின் கெட்டப் இது தானா? - கசிந்த தகவல்.!

தளபதி விஜய் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவுள்ளார், இந்த படமும் சமூக அக்கறையுள்ள கதை தான் என கூறப்படுகிறது.

இந்த படத்திலும் கத்தி படத்தை போலவே விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரம் மாற்று திறனாளி கதாபாத்திரம் எனவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

அப்படி தளபதி விஜய் மாற்று திறனாளியாக நடிக்க இருப்பது உறுதியானால் இது தான் அவருக்கு மாற்று திறனாளி கெட்டப் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்க விட்ட தளபதியின் 5 படங்களின் அசத்தலான வசூல் நிலவரங்கள்.!
மெர்சல் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய தளபதி விஜய்.!
தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
சென்சாரை அடுத்து தளபதி ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் - பட்டய கிளப்பும் தகவல்.!
தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விஜய் ரசிகர்கள் கோபம்- சூர்யா ரசிகர்கள் போல் வெற்றி பெறுவார்களா?
சிக்கலை சந்தித்தாலும் விஜயின் பைரவா படம் சாதனை! ஸ்பெஷல் போட்டோ
விஜய் 61வது படத்தின் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்கள்தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions