விஜய் ரசிகர்கள் கோபம்- சூர்யா ரசிகர்கள் போல் வெற்றி பெறுவார்களா?

Bookmark and Share

விஜய் ரசிகர்கள் கோபம்- சூர்யா ரசிகர்கள் போல் வெற்றி பெறுவார்களா?

இளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் பைரவா.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது, இந்நிலையில் இப்படத்தின் 100வது நாள் வெகுவிரைவில் வரும் நிலையில், அதற்குள் தொலைக்காட்சியில் இந்த படத்தை ஒளிப்பரப்பவுள்ளனர்.

இவை விஜய் ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முன் சூர்யாவின் அஞ்சான் படம் இதேபோல் படம் வெளிவந்த சில நாட்களில் ஒளிப்பரப்பப்படவிருந்தது.

ஆனால், சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இப்படத்தை இத்தனை சீக்கிரம் ஒளிப்பரப்பக்கூடாது என கடுமையாக கூற, பின் அந்த ஒளிப்பரப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது அதேபோல் ஒரு சில விஜய் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் காட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
என்னது தளபதி 62-ல் விஜயின் கெட்டப் இது தானா? - கசிந்த தகவல்.!
பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்க விட்ட தளபதியின் 5 படங்களின் அசத்தலான வசூல் நிலவரங்கள்.!
மெர்சல் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய தளபதி விஜய்.!
தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
சென்சாரை அடுத்து தளபதி ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் - பட்டய கிளப்பும் தகவல்.!
தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
சிக்கலை சந்தித்தாலும் விஜயின் பைரவா படம் சாதனை! ஸ்பெஷல் போட்டோ
விஜய் 61வது படத்தின் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்கள்தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions