தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?

Bookmark and Share

தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?

தளபதி விஜயின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பையே பெற்றன. தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த பைரவா படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது, இந்த படத்தை பரதன் இயக்கி இருந்தார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் பழம் பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தும் வருகிறார், இந்த படத்தை பற்றி அளித்த பேட்டி ஒன்றில் பைரவா படத்தை பற்றி பேசியுள்ளார்.

பைரவா படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என பாராட்டியுள்ளார்.


Post your comment





Related News
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்
ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி
கடந்த 2 படமும் ப்ளாப், இருந்தாலும் வியாபாரத்தின் உச்சத்தை தொட்ட பவன் கல்யாண் படம்- இத்தனை கோடியா!
படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே பல கோடிக்கு விலைபோகும் பவர் ஸ்டாரின் படம்- பிரம்மிப்பில் ரசிகர்கள்
மெகா பட்ஜெட்டில் உருவாகும் மெகா நடிகர்கள் இணையும் படம்- பாகுபலி பட்ஜெட்டை தாண்டுமா?
பவன் கல்யாண் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா?
அதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions