இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!

Bookmark and Share

இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!

மாஸ் நடிகர்கள் பலருக்கு பட்ட பெயர்கள் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொருவருக்கும் இப்படி பெயர் கிடைப்பதற்கு பின்னால் சிலர் காரணமாக இருப்பர்.

அப்படி விஜய்க்கு இளையதளபதி என்ற பெயர் வர ஒரு ரசிகனே காரணமாம். இதுகுறித்து விஜய் கொடுத்த முந்தைய பேட்டியில் பேசியுள்ளார். அதில், ரசிகர்கள் பொதுவாக கடிதங்கள் அனுப்புவார்கள், அதில் ஒருவர் இளைய தளபதி என்று எழுதியிருந்தார்.

அந்த நேரம் ரஜினி அவர்கள் நடித்த தளபதி என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இருந்து தான் எனக்கு இளைய தளபதி என்ற பெயர் வந்தது, இதற்கு என் ரசிகர்களுக்கு தான் பெரிய நன்றி கூற வேண்டும் என்று சந்தோஷமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions