விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!

Bookmark and Share

விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் கொண்ட நடிகர் விஜய். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வட இந்தியா என ரசிகர்கள் திரளாக இருக்கிறார்கள்.
பல திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விஜய் நடிப்பில் ஹிட்டான பல படங்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதற்காக ரசிகர்களுக்கு கூடியிருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் மாலை 6 மணிக்கு மெர்சல் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்காக அவர்கள் ஸ்பெஷல் பிளான் வைத்துள்ளார்களாம்.

5 pm - DJ / Smoke / Lights (Only VJ Songs)

6.10 pm - Three Mashups on #Vettri Screen

6.20 pm - #Mersal Show Start Interval - Cake Cutting & #Thalapathy62FL #Sarkar2ndlook Launch (Surprise awaiting)

9.15 pm - Finale Mashup


Post your comment

Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions