தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Bookmark and Share

தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாகி பல பிரச்சனைகளுக்கு இடையிலும் வசூல் சாதனை படைத்தது வருகிறது.

இந்நிலகையில் தற்போது தளபதி ரசிகர்கள் வேறொரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர், அது வேறொன்றும் இல்லை இன்றுடன் தளபதி விஜயின் கத்தி படம் வெளியாகி 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இதனை தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் #3yearsofBlockbusterKaththi என்ற ஹாஸ்டேக்கில் தெறிக்க விட்டு வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions