தளபதி விஜயுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல தொகுப்பாளி - யார் தெரியுமா?

Bookmark and Share

தளபதி விஜயுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல தொகுப்பாளி - யார் தெரியுமா?

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருந்த நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் மோனிகா.

இந்த நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தார். பலரும் யார் இந்த Vj என்றெல்லாம் கேட்டிருந்தனர். இவர் பகடி ஆட்டம் என்ற படத்திலும் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது இவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த மோனிகா தளபதி விஜயின் நடனம், ஸ்டைல், பேச்சு என அனைத்தும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது அவரது தங்கையாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions