2017-ல் மட்டுமே தளபதி விஜய்க்கு இவ்வளவு சாதனைகளா? - அதிர்ந்த கோலிவுட்.!

Bookmark and Share

2017-ல் மட்டுமே தளபதி விஜய்க்கு இவ்வளவு சாதனைகளா? - அதிர்ந்த கோலிவுட்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பவர், இவருடைய படங்கள் எப்போதும் சாதனை படைக்க தவறியதில்லை என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

தற்போது 2017-ம் ஆண்டில் தளபதி விஜயின் சாதனைகள் என்னென்னெ என்பதை இப்போது பார்க்கலாம்.

1. வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான பைரவா படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டி ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

 2. இந்தியா முழுவதும் இந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜய் படங்களை 119.54 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

3. மெர்சல் படத்தின் டீஸர் 24 மணி நேராக்த்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது, மேலும் அதிகம் லைக்ஸ் வாங்கிய டீசராகவும் இருந்தது.

 4. மெர்சல் படம் ரூ 254 கோடி வசூல் செய்து ரூ 200 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் டாப் 10 படங்களில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

5. போர்பல் பத்திரிக்கையில் டாப் 100 நடிகர்களில் 61-வைத்து இடத்தில் இருந்த விஜய் இந்த வருடம் 31-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

6. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

 


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions