தளபதி விஜயை பிடிக்கும் ஆனால்..? - தல அஜித் மகள் ஓபன் டாக்.!

Bookmark and Share

தளபதி விஜயை பிடிக்கும் ஆனால்..? - தல அஜித் மகள் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் முக்கிய நடிகர்களாகவும் தலயும் தளபதியும் விளங்கி வருகிறார்கள். இவர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ஆசை இருக்கும்.

தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தனர் அனிகா. கேரளாவை சேர்ந்த இவர் தற்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று பேஸ்புக் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் பேசினார், அப்போது ஒருவர் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு அஜித் சார் தான் என கூறியிருந்தார்.

 இதனால் மற்றொருவர் விஜயை பிடிக்காதா? என கேட்டதற்கு பிடிக்கும் அவருடைய நடனம் மிகவும் பிடிக்கும். இருந்தாலும் தல அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
தளபதி தான் கிங், டாப் 10 படங்களை வெளியிட்ட பிரபல திரையரங்கம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
தளபதி-62 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட், தெறிக்க விட தயாரா ரசிகர்களே? - நியூ இயர் ஸ்பெஷல்.!
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன விஜய் - குஷியான ரசிகர்கள்.!
2017-ல் மட்டுமே தளபதி விஜய்க்கு இவ்வளவு சாதனைகளா? - அதிர்ந்த கோலிவுட்.!
தளபதி-62 படம் பற்றி வெளியான செம மாஸ் தகவல் - பட்டய கிளப்பும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions