தளபதி தான் கிங், டாப் 10 படங்களை வெளியிட்ட பிரபல திரையரங்கம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

தளபதி தான் கிங், டாப் 10 படங்களை வெளியிட்ட பிரபல திரையரங்கம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களே படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

தற்போது 2010 முதல் 2017 வரை மாஸாக வசூலில் கலக்கிய டாப் 10 படங்களின் லிஸ்ட்டை பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டர் வெளியிட்டுள்ளது. இதில் மூன்று இடங்களை தளபதி விஜயின் படங்களே பிடித்துள்ளன.

 

இதோ அந்த லிஸ்ட்..

 

1. பாகுபலி 2

2. எந்திரன்

3. பாகுபலி

4. மெர்சல்

5. தனி ஒருவன்

 6. கபாலி

7. துப்பாக்கி

8. கோ

9. மங்காத்தா

10. நண்பன்

 


Post your comment





Related News
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions