தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் பற்றி அனைவரும் தெரிந்தது தான். விஜயின் தீவிர ரசிகையான ஒருவர் வறுமையால் கஷ்டப்பட்டு வந்துள்ளார். பல வருடங்களாக விஜயிடம் உதவி கேட்கலாமா? எப்படி கேட்பது என தெரியாமல் தவித்து வந்துள்ளார்.

பின்னர் இவர் விஜயின் மக்கள் இயக்கம் மூலமாக உதவி கேட்டுள்ளார். விஜயும் இந்த விசாயம் தெரிந்து கொண்டு அவருக்கு தேவையான உதவியை செய்து கொடுங்கள் என கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் இது தான் எங்கள் தளபதி என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.


Post your comment





Related News
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions