விஜய் 61வது படத்தின் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்கள்தான்

Bookmark and Share

விஜய் 61வது படத்தின் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்கள்தான்

தெறி வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லீயுடன், விஜய் இணைவதால் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

இதனால் படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இப்படத்தில் வேலை செய்ய இருக்கும் கலைஞர்கள் பற்றிய முழு விவரம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த விவரம்

நடிகைகள்- ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால்

மற்ற நடிகர்கள்- சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா. கோவை சரளா, சத்யன்

இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரகுமான்

எடிட்டிங்- ஆண்டனி ரூபன்

ஒளிப்பதிவு- ஜி.கே. விஷ்ணு

கலைத்துறை- முத்துராஜ்


Post your comment





Related News
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions