தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!

Bookmark and Share

தளபதி-62 படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் இவர்கள் தானா?- கசிந்த தகவல்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உல்;அகம் முழுவதும் ரூ 210 கோடியை வசூல் செய்து மேலும் வசூலில் தெறிக்கவிட்டு வருகிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக முருகதாஸுடன் இணைய உள்ளார்.

முருகதாஸுடன் மூன்றாவது முறை இணைவதால் படத்தில் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கதாநாயாகியாக யார் நடிப்பார்கள்? இசையமைப்பாளர் யார் என்ற விவரங்கள் கசியத் தொடங்கியுள்ளன.

ஆம், தளபதி-62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் அல்லது பாலிவுட் நடிகை சோனாக்ஷியை கமிட் செய்ய முயற்சி செய்து வருகிறார்களாம்.

 மேலும் படத்திற்கு இசையும் இசையமைப்பாளராக விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த ஷாம் கமிட்டாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்
இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
தளபதி தான் கிங், டாப் 10 படங்களை வெளியிட்ட பிரபல திரையரங்கம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
தளபதி-62 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட், தெறிக்க விட தயாரா ரசிகர்களே? - நியூ இயர் ஸ்பெஷல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions