முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு - அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.!

Bookmark and Share

முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு - அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக அக்ஷய்குமார் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளாராம், இந்த படம் ஹாலிவுட்டில் வெளியாகி மெகா ஹிட்டான மில்லியன் டாலர் பேபி படத்தின் ரிமேக் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி-62 படத்தை இயக்காமல் ரி-மேக் படத்தின் பக்கம் சென்று விடுவாரோ அல்லது படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆகுமோ என்ற குழப்பத்தால் தளபதி ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.

 


Post your comment





Related News
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
செம.. செம.. தளபதி-62 படத்தில் விஜயின் நியூ லுக் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions