இது மட்டும் நடந்தால் தளபதி-62 பார்க்க மாட்டோம் - கொதிக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

இது மட்டும் நடந்தால் தளபதி-62 பார்க்க மாட்டோம் - கொதிக்கும் ரசிகர்கள்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் விஜயின் தங்கையாக பிக் பாஸ் ஜூலி நடிக்க இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி இருந்தன.

இதனையடுத்து தற்போது தளபதி ரசிகர்கள் இது மட்டும் நடந்தால் தளபதி-62 படத்தை பார்க்க மாட்டோம் என செல்லமாக மிரட்டி வருகின்றனர்.

மேலும் இது குறித்து ஜூலியின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்கும் போது அப்படியா என கேட்கின்றனர்.


Post your comment





Related News
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
செம.. செம.. தளபதி-62 படத்தில் விஜயின் நியூ லுக் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions