ரி-மேக் படத்தால் தள்ளிபோகிறதா தளபதி-62? - வெளிவந்தது மெகா மாஸ் தகவல்.!

Bookmark and Share

ரி-மேக் படத்தால் தள்ளிபோகிறதா தளபதி-62? - வெளிவந்தது மெகா மாஸ் தகவல்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே மாஸான கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

 ஆனால் நேற்று முருகதாஸ் அக்ஷய்குமாரை வைத்து ஹாலிவுட் படமான மில்லியன் டாலர் பேபி என்ற படத்தின் ரி-மேக் இயக்க இருப்பதாக செய்தி வெளியானது, இதனால் தளபதி-62 தள்ளி போகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூப்பரான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் முருகதாஸ் அக்ஷய்குமாரை வைத்து படத்தை இயக்கபோவது உண்மை தான், ஆனால் முதலில் தளபதி-62 படத்தை தான் இயக்க உள்ளராம்.

 

 

தற்போது அதற்கான கதையை தயார் செய்யும் வேளையில் தான் மும்மரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!
தளபதி-62 குறித்து அதிகாரபூர்வமான அதிரடி தகவல்கள் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு - அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.!
இது மட்டும் நடந்தால் தளபதி-62 பார்க்க மாட்டோம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய் ரசிகர்களே தெறிக்க விட்டு கொண்டாட தயாரா? - ஸ்பெஷல் மாஸ் தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல நடிகர் - மெகா கூட்டணியால் ரசிகர்கள் குஷி.!
பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.!
தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது?
தளபதி விஜயை பிடிக்கும் ஆனால்..? - தல அஜித் மகள் ஓபன் டாக்.!
தளபதி விஜயுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல தொகுப்பாளி - யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions