தளபதி-62 குறித்து அதிகாரபூர்வமான அதிரடி தகவல்கள் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

தளபதி-62 குறித்து அதிகாரபூர்வமான அதிரடி தகவல்கள் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தகவல்கள் பற்றி எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லாமல் இருந்து வந்தது, இதனை நேற்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் எடிட்டராக 8 முறை தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாந்த் கமிட்டாகி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 அதேபோல் ஒளிப்பதிவாளராக சோலோ படத்தில் பணிபுரிந்த க்ரிஷ் கங்காதரன் கமிட் செய்யயப்பட்டுள்ளார். மேலும் ஆர்ட் டைரக்டராக இரண்டு முறை மாநில விருது பெற்ற டி.சந்தானம் கமிட்டாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Post your comment





Related News
கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!
ரி-மேக் படத்தால் தள்ளிபோகிறதா தளபதி-62? - வெளிவந்தது மெகா மாஸ் தகவல்.!
முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு - அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.!
இது மட்டும் நடந்தால் தளபதி-62 பார்க்க மாட்டோம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய் ரசிகர்களே தெறிக்க விட்டு கொண்டாட தயாரா? - ஸ்பெஷல் மாஸ் தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல நடிகர் - மெகா கூட்டணியால் ரசிகர்கள் குஷி.!
பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.!
தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது?
தளபதி விஜயை பிடிக்கும் ஆனால்..? - தல அஜித் மகள் ஓபன் டாக்.!
தளபதி விஜயுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல தொகுப்பாளி - யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions