தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!

Bookmark and Share

தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் தளபதி விஜய், இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி-62 படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் தளபதி விஜய் மலேசியாவில் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் சீனா சென்றார்.

இதனையடுத்து தளபதி விஜய் வரும் 12-ம் தேதி சென்னை வந்தடைவார் எனவும் அடுத்த கட்டமாக தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

 


Post your comment

Related News
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions