தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?

Bookmark and Share

தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் கதை விவசாயம் பற்றியும் விவசாயிகளின் கஷ்டங்களை பற்றியும் பேசும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது படம் விவசாயத்தை மட்டும் பேசாமல் அரசியல் பற்றிய கதையும் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தளபதி-62 தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது


Post your comment





Related News
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions