லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!

Bookmark and Share

லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது அது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
விஜய்-62 படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் பேமஸ் பாடகர் - கொண்டாட தயாரா?
Vijay 62 படத்தில் மேலும் ஒரு ஸ்பெஷல்!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions