தளபதி-62 படம் பற்றி வெளியான செம மாஸ் தகவல் - பட்டய கிளப்பும் ரசிகர்கள்.!

Bookmark and Share

தளபதி-62 படம் பற்றி வெளியான செம மாஸ் தகவல் - பட்டய கிளப்பும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ், இவர்கள் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகம் தான்.

காரணம் இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் உருவாகி இருந்த கத்தி, துப்பாக்கி என இரண்டு படங்களுமே மெகா ஹிட்டானது, மேலும் தளபதி-62 படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமானே இசையமைக்க உள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்க உள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் ஒரு நாயகியாகவும் பாலிவுட் நடிகை ஒருவர் மற்றொரு நாயகியாகவும் நடிக்க உள்ளாராம். ஆனால் பாலிவுட் நாயகி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த தகவல் தளபதி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions