தளபதி-62 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட், தெறிக்க விட தயாரா ரசிகர்களே? - நியூ இயர் ஸ்பெஷல்.!

Bookmark and Share

தளபதி-62 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட், தெறிக்க விட தயாரா ரசிகர்களே? - நியூ இயர் ஸ்பெஷல்.!

தளபதி விஜய் கத்தி, துப்ப்பாக்கி படங்களை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஸ்ரீகர் பிரசாந்த் எடிட்டிங் செய்ய கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

ஆனால் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்தின் நாயகி யார்? படத்தில் யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

 இது குறித்த தகவல்கள் நியூ இயர்க்குள் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன, இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions