தளபதி விஜயின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பிரபலம் - நிறைவேறுமா?

Bookmark and Share

தளபதி விஜயின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பிரபலம் - நிறைவேறுமா?

தளபதி விஜய், அஜித் போன்றவர்களுடன் குறைந்தது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் அனைத்து இளம் நடிகர்களுக்கும் இருக்கும்.

பிரபல பாடகரான க்ரிஷ் சமீபத்தில் நடிக்கவும் தொடங்கினார், இதனையடுத்து இவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர்கள் இவரிடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

மேலும் தளபதி விஜயுடன் எப்போது நடிக்க போகிறீர்கள் எனவும் கேட்டுள்ளனர், அதற்கு விஜய் அண்ணா அழைத்த உடனே என பதிலளித்துள்ளார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions