தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய எளிமை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இவருக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளது நாம் அனைவரும் அறிந்தது தான். சமீபத்தில் கூட இவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் தற்போது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் விஜயின் மகள் கலந்து கொண்டுள்ளார். இதனை தளபதி விஜய் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்து தன்னுடைய மகள் விளையாடுவதை பார்த்து ரசித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. தளபதி ரசிகர்களும் இதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.!
தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
அடேய்.. என்னடா இதெல்லாம்? தீவிர தளபதி வெறியனா? இருப்பானோ - வைரல் வீடியோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions