தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!

Bookmark and Share

தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிப்பார் என தெரிய வந்துள்ளது. அதன் பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இயக்குனர் ஹரி சாமி-2 படத்திற்கு பிறகு சூர்யாவை இயக்க உள்ளேன். அதன் பிறகு தளபதி விஜயை இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.

ஹரி படங்களில் எப்போது ஆக்ஷன்கள் விறுவிறுப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, இது போன்ற ஆக்ஷன் சீன்களில் தளபதி விஜயும் சூப்பராக அசத்துவார் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

இந்த தகவலை ரசிகர்கள் அனைவரும் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.!
தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.!
தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
அடேய்.. என்னடா இதெல்லாம்? தீவிர தளபதி வெறியனா? இருப்பானோ - வைரல் வீடியோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions