வருட ஆரம்பமே மாபெரும் சாதனை படைத்த தளபதி - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

வருட ஆரம்பமே மாபெரும் சாதனை படைத்த தளபதி - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் தளபதி விஜய், இவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மிக பெரிய வரவேற்பு இருக்கும்.

கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று இருந்தது.

தற்போது பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று கடந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், நடிகர்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது, அதில் தளபதி விஜய்க்கு மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதனை ஆரம்பமே சாதனையுடன் தொடங்கிய தளபதி என கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions