அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!

Bookmark and Share

அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!

தமிழ் சினிமாவில் இன்றைய வசூல் மன்னராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய தந்தையால் திரையுலகில் அறிமுகமானாலும் திறமையால் மட்டுமே இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

இவருக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பூவே உனக்காக தான். விக்ரமன் இயக்கி இருந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த படத்தில் விஜய் நடிப்பதை கேட்டு சீனியர் நடிகர் ஒருவர், ஏன்யா விஜயை நடிக்க வைக்குற, அதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாரா? என கூற இயக்குனரோ அந்த தம்பி நிச்சயம் பெரிய நடிகராக வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு என கூறியுள்ளார்.

பின்னர் விஜயும் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பெரிய வசனங்களை கூட ஓரே டேக்கில் பேசி முடித்தாராம். இந்த செய்தியை அறிந்த அந்த சீனியர் நடிகரும் வாயடைத்து போயுள்ளார்.


Post your comment





Related News
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பற்றி கசிந்த தகவல் - பிரம்மாண்ட கூட்டணி.!
சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!
விலையில்லா விளம்பரம் தமிழிசை, எச் ராஜாவுக்கு குவியும் நன்றிகள் - விஜய் ரசிகர்களின் கலாட்டா.!
தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!
தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - தெறிக்க விட தயாரா?
வருட ஆரம்பமே மாபெரும் சாதனை படைத்த தளபதி - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions