தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!

Bookmark and Share

தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்த புகைப்படத்தில் விஜய் காதில் சிறிய கம்மல், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் விஜய் இருப்பது போல புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் விஜயின் கதாபாத்திரம் இப்படி தான் இருக்கும் என இணையதளங்களில் விவாதங்கள் நடைபெற தொடங்கி விட்டன.

அதில் விஜய் இந்த படத்தில் சற்று வயதானவராக நடிப்பார் என கூறப்படுகிறது, அப்படியில்லை என்றால் கத்தி படத்தை போல டபுள் ஆக்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. எதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பற்றி கசிந்த தகவல் - பிரம்மாண்ட கூட்டணி.!
சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!
விலையில்லா விளம்பரம் தமிழிசை, எச் ராஜாவுக்கு குவியும் நன்றிகள் - விஜய் ரசிகர்களின் கலாட்டா.!
தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - தெறிக்க விட தயாரா?
வருட ஆரம்பமே மாபெரும் சாதனை படைத்த தளபதி - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions