விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!

தளபதி விஜயை வைத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் படத்தை தயாரித்து இருந்தது, இந்த படம் தீபாவளி சரவெடியாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

இதனையடுத்து தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தை செங்கல்பட்டில் வெளியிடும் உரிமையையும் வாங்கியுள்ளது.

அதனை அதிகாரபூர்வமாக வேலைக்காரன் படத்தை தயாரிக்கும் 24 AM ஸ்டுடியோஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளது, இதனை தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெறிக்க விட்டு கொண்டாய் வருகின்றனர்.

 


Post your comment





Related News
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பற்றி கசிந்த தகவல் - பிரம்மாண்ட கூட்டணி.!
சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!
விலையில்லா விளம்பரம் தமிழிசை, எச் ராஜாவுக்கு குவியும் நன்றிகள் - விஜய் ரசிகர்களின் கலாட்டா.!
தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!
தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - தெறிக்க விட தயாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions