300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!

தமிழ் சினிமாவின் முன்னை நடிகரான தளபதி விஜய் எப்போதும் கமர்சியல் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர், இவரை பாக்ஸ் ஆபீஸ் கிங், கமர்சியல் கிங் எனவும் ரசிகர்கள் புகழ்வார்கள்.

தளபதி விஜய் தற்போது வரை ஒரு முறை கூட சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவில்லை. நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது நிறைவேறாமல் போயுள்ளது.

ஆம், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி 300 நாட்களுக்கும் மேலாக ஓடி மெகா ஹிட்டான படம் உள்ளதை அள்ளி தா. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானாம்.

அப்போது கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் பின்னர் இந்த வாய்ப்பு நவரச நாயகன் கார்த்தி, ரம்யா ஆகியோருக்கு சென்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தகவல் வெளிவந்துள்ளது.

 


Post your comment





Related News
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
தேசிய விருது வாங்கிய மெகா ஹிட் படத்தை தவறவிட்ட விஜய்
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.!
தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.!
தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
அடேய்.. என்னடா இதெல்லாம்? தீவிர தளபதி வெறியனா? இருப்பானோ - வைரல் வீடியோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions