விலையில்லா விளம்பரம் தமிழிசை, எச் ராஜாவுக்கு குவியும் நன்றிகள் - விஜய் ரசிகர்களின் கலாட்டா.!

Bookmark and Share

விலையில்லா விளம்பரம் தமிழிசை, எச் ராஜாவுக்கு குவியும் நன்றிகள் - விஜய் ரசிகர்களின் கலாட்டா.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வந்தது, தற்போது படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் விலையில்லா விளம்பரம் செய்த பா.ஜ,க நிர்வாகிகளான தமிழிசை மற்றும் எச்.ராஜாவுக்கு நன்றி தெரிவித்து அவர்களை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

இதனால் சமூக வளையதளங்களே மெர்சல் கொண்டாடங்களால் நிரம்பி வழிந்து வருகிறது. இதனை ரசிகர்கள் #Mersal100Days என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions