தளபதி-63 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பற்றி கசிந்த தகவல் - பிரம்மாண்ட கூட்டணி.!

Bookmark and Share

தளபதி-63 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பற்றி கசிந்த தகவல் - பிரம்மாண்ட கூட்டணி.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத விஜய்-62 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து யாருடன் கூட்டணி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் தொடங்கி விட்டது.

இந்நிலையில் தற்போது தளபதி-63 படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது, தளபதி விஜயின் வெற்றி படங்களான 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' ஆகிய படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்க உள்ளது.

தற்போது இந்த நிறுவனம் விஜய்க்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த படத்தை தீரன் இயக்குனர் வினோத் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment

Related News
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
தன் மகள் விளையாடுவதை கூட்டத்தில் ஒருவராக ரசித்த விஜய் - வைரலாகும் புகைப்படம்.!
தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.!
தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
அடேய்.. என்னடா இதெல்லாம்? தீவிர தளபதி வெறியனா? இருப்பானோ - வைரல் வீடியோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions