தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.!

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படமும் கத்தி, துப்பாக்கி படங்களை போல சமூக கருத்தை மையமாக கொண்டு உருவாகி வருவதாக முருகதாஸ் அறிவித்து இருந்தார். தற்போது போட்டோ சூட் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் கெட்டப்பில் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் தளபதி விஜயின் ஸ்டைல் வித்தியாசமாகவும் மாஸாகவும் இருப்பதால் ரசிகர்கள் இதனை தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

 


Post your comment





Related News
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions