தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத தளபதி-62 படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க படத்தை மிக பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி தற்போது கொல்கத்தாவில் இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தெலுங்குவில் சுமார் 100-க்கும் அதிகமான படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிய ராமன், லக்ஷ்மணன் என்ற இரட்டையர்கள் தற்போது தளபதி-62 படத்தில் இணைந்துள்ளனர். இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
சிம்புவை வைத்து கெட்டவன் என்ன அதையே எடுப்பேன்- இயக்குனர் GT நந்து கூறிய ஷாக் தகவல்
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions