தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!

Bookmark and Share

தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் தளபதி விஜய் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக கமிட்டாகி இருப்பவர் தேவ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்க்கு மெர்சல் படத்தில் முறுக்கு மீசை ஸ்டைல் செய்தது நான் தான் என கூறியுள்ளார்.

மேலும் தளபதி-62 படத்தில் அவருக்காக ஒரு பியட் லுக் ஸ்டைல் செய்திருக்கிறேன். அது தளபதி ரசிகர்களுக்கு நிச்சயம் மிக பெரிய மாஸ் லுக்காகவும் சர்ப்ரைசாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions