விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்

Bookmark and Share

விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இதை தொடர்ந்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் தமன் கூறுகையில் ‘விஜய் சாரை சமீபத்தில் தான் சந்தித்தேன்.

அவர் என்னுடைய பாடல்களின் தீவிர ரசிகராம், விரைவில் அவர் நடிக்கவிருக்கும் ஏதாவது ஒரு படத்திற்கு கண்டிப்பாக நான் இசையமைப்பேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions