ஐந்தாவது முறையாக விஜய்யுடன் மோதும் சூப்பர்ஸ்டார்!

Bookmark and Share

ஐந்தாவது முறையாக விஜய்யுடன் மோதும் சூப்பர்ஸ்டார்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது அதேநாளில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ‘ஃபேன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் விஜய்யுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஐந்தாவது முறையாக திரையில் மோதவுள்ளார். இதற்குமுன்பு வேலாயுதம் – Ra one, துப்பாக்கி – Jab Tak Hai Jaan,தலைவா – Chennai Express, கத்தி – Happy New Year ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளிவந்துள்ளன.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions