இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!

Bookmark and Share

இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!

விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இணைந்தது மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உருமாறியது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 150 கோடி வசூல் செய்துவிட்டதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் சென்னையில் அதிக வசூல் செய்த படங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் தெறி தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இப்படம் சென்னையில் ரூ. 11.85 கோடி வசூல் செய்துள்ளது.

 


Post your comment





Related News
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!
தெறி வசூல் குறித்து முதல்முறையாக பேசிய தாணு!
விஜய்யை பாராட்டிய பிரபல யூடியூப் நிறுவனம்!
மூன்றே வாரத்தில் அஜித்தின் வேதாளம் வசூலை முந்திய தெறி!
150 கோடியை தொட்ட தெறி வசூல் – உற்சாகத்தில் படக்குழு!
61-வது படத்துக்கு தற்போதே கதை கேட்கத் தொடங்கிய விஜய்!
தெறி வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி பட விவகாரம்: விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்
இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions