இளைய தளபதியின் தெறி படத்தின் தர லோக்கல் பாடல் வரி!

Bookmark and Share

இளைய தளபதியின் தெறி படத்தின் தர லோக்கல் பாடல் வரி!

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படத்தின் தலைப்பு தெறி.

இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தாக நேற்று இரவு 12 மணியளவில் தெறி படத்தின் விஜய் இண்ட்ரோ பாடலின் முதல் வரி வெளியானது. அது   என்னவென்றால் ஜித்து ஜில்லாடி…. மிட்டா கில்லாடி… என தொடங்கும் பாடல் ஆகும்.

இப்பாடல்  தர லோக்கல் பாடலாம். இந்த பாடல் வரிகளை டங்கமாரி புகழ் ராகேஷ் எழுதியுள்ளார். மேலும் இப்பாடலை தேவா பாடியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions