கத்தியுடன் இணைந்த தெறி!

Bookmark and Share

கத்தியுடன் இணைந்த தெறி!

விஜய் படங்களுக்கு கர்நாடகாவில் எப்போதுமே மவுசு ஜாஸ்தி. அந்தவகையில் தற்போது இவர் நடித்துவரும் தெறி படத்தை கர்நாடகாவில் கோல்டி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மாபெரும் தொகையை கொடுத்து கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநிறுவனம் தான் விஜய்யின் கத்தி படத்தையும் கர்நாடகாவில் வெளியீடு செய்து வெற்றி கண்டது. கத்தியை விடவும் இப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions