மினிஸ்டருடன் மோதும் விஜய்!

Bookmark and Share

மினிஸ்டருடன் மோதும் விஜய்!

அட்லி இயக்கிவரும் தெறி படத்தில் ‘இளையதளபதி’ விஜய் மீண்டும் போலீஸாக நடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பிரபல இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

அமைச்சர் பதவியில் இருக்கும் அவர், போலீஸ் விஜய்யை எப்படி சீண்டிப்பார்க்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம். இதில் சமந்தா டாக்டராகவும் எமி ஜாக்சன் டீச்சராகவும் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?
இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions