இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை

Bookmark and Share

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ! விஜய் சாதனை

இளையதளபதி விஜய்க்கு அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் பற்றிய எந்த விஷயமானாலும் ரசிகர்கள் இணையதளங்களில் டரண்ட் செய்துவிகிறார்கள்.

ஏற்கனவே ட்ரைலர், டீசர் என பரவலானாலும் பாடல்களும் ஒரு பக்கம் அதற்கென தனி இடத்தை பிடித்து வருகிறது. கடந்த வருடம் வெளியான தெறி படம் வசூலை அள்ளிக்குவித்தது. அதில் பால்களும் ஹிட்டாயின.

போன வருடம் இதே மாதம் வெளியான அப்படத்தின் செல்லா குட்டி பாடல் யூ டுயுபில் 5 மில்லியனுக்கும் அதிமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.

தற்போது ஒருவருடம் நிறைவடைய போவதையொட்டி #ChellakuttiHits5MViews என தனி டேக் செய்து கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
விஜய்யை முந்த தயாராகும் சூர்யா – அதிரடி தகவல்!
விரைவில் தனது கோட்டைக்கு செல்லும் விஜய்!
இந்த தீபாவளியில் விஜய் படம் இல்லையென்று யார் சொன்னது?
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகச் செய்தி!
ஜனவரியில் தொடங்கும் விஜய் 61!
கேரளாவில் தொடரும் விஜய்யின் மாஸ்!
விஜய் 60-யிலும் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!
விரைவில் சென்னை திரும்பும் விஜய்!
இந்த லிஸ்டிலும் தெறி தான் நம்பர் 1!
தெறி படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் இதுதான்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions