தெறி படப்பிடிப்பில் விஜய்யை வியக்க வைத்த அட்லீ!

Bookmark and Share

தெறி படப்பிடிப்பில் விஜய்யை வியக்க வைத்த அட்லீ!

ஷங்கரின் முன்னால் உதவியாளரான அட்லி ‘ராஜா ராணி’ வெற்றிக்குப் பிறகு தற்போது விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி வருகிறார்.  முதல் படத்தை காதல் கதையாக இயக்கிய அட்லி இந்தமுறை தனது குருநாதர் பாணியில் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.

ஷங்கர் படத்தில் இடம்பெறுவது போல இந்த படத்திலும் பல பிரமாண்டமான காட்சிகள் இடம்பெறுகிறதாம். தனது அசாதாரணமான உழைப்பின் மூலம் இதை சாத்தியமாக்கிய அட்லியை விஜய் மனதார பாராட்டியுள்ளாராம்.

 


Post your comment





Related News
பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’
விஜய்யின் தெறி டீசரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்
விஜய்யின் தெறி திருவிழா தொடங்கியது!
தெறி படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகும் விஜய்யின் மகள்!
தெறி படப்பிடிப்பில் விஜயை பற்றி புதிய தகவலை கூறிய அட்லீ!
விஜய்யின் தெறி பட டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அட்லீ !
படப்பிடிப்புக்கு முடுக்கு – ஜூன் வரை ஓய்வெடுக்கும் விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions